அம்ரேஷ்வர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில் சில்ஹாரா மன்னர் சித்தராஜாவால் கட்டப்பட்டு 1065-ம் ஆண்டு அவரது மகன் முன்னியாக் மூலம் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாச காலத்தில் ஒரே நாள் இரவில் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் நம்பப்படுகிறது.
பாண்டவர்கள் கோயிலை முழுமையாகக் கட்டி முடிக்கவில்லை. எனவேதான் கோயில் கருவறையின் மேற்பகுதி இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் …