வங்க மொழி பேசும் பகுதியில் நீண்ட காலமாக வெங்காயம் அசைவ உணவு பட்டியலில் இருந்து வருகிறது.
சைவ உணவாக இருந்தாலும் அல்லது அசைவ உணவாக இருந்தாலும் வெங்காயம் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிமையான சாம்பார் சாதம் முதல் பிரியாணி வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது வெங்காயம். அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல …