fbpx

முன்னோர்கள் கூறும் பல அறிவுரைகளை நாம் கேட்பதில்லை. எனவேதான் சில அறிவியல் உண்மைகளை மூடி மறைத்து, அதன் மேல் பொய்கள் பூசி நம்மை பின்பற்ற வைத்திருக்கின்றனர். அப்படியாக சொன்ன ஒரு பொய்தான் புளிய மரத்தில் பேய் உள்ளது என்பதும். இதில் மறைக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை இப்போது காணலாம்.

புளிய மரத்தில் உள்ள பூ, வேர், காய், …