fbpx

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 12ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று பழனி வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நடப்பு …

பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ்பெற்ற முருகன் கோவில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் …

தை மாதம் என்பது தெய்வீக மாதமாகும். இந்த தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். அதோடு சிவனுக்கும், குரு பகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும். பல …

ஒரே சமூகத்தைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகள் வீட்டை எதிர்த்து திருமணம் செய்ததை தொடர்ந்து, கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சாணார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரியான இவர், பாலக்கோடு பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில், மளிகை …

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் இவருடைய மகன் வடிவேல்(29).இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பனியில் பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் விடுமுறை முன்னிட்டு அவருடைய வீட்டிற்கு வந்து 2 நாட்களாக பழனியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று காலை பழனி …

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார் உதயகுமார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பழனி மாநகரில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய மகளும், மனைவியும் சென்னைக்கு சென்று விட்டதால் இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிகாலை சமயத்தில் இவரது வீட்டில் நுழைந்த …

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றார்கள். பாலசமுத்திரம் கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் அடக்கம் செய்வதற்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலத்தை அடக்கஸ்தலமாக பயன்படுத்துகிறார்கள்.

இந்த அடக்கஸ்தலத்திற்கு அருகில் வசித்து வரும் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மக்கள் அடக்க ஸ்தலம் என்ற பெயரில் அரசாங்க …

கோபி அருகே மனைவியுடன் ஆனால் அந்தரங்க காட்சிகளை நண்பர்களுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மத்திய அரசு பணியில் இருப்பதாக கூறி நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பழனி அருகே உள்ள பொட்டம்பட்டியைச் சார்ந்த கட்டின் துறை என்பவரது மகள் அபிதா முதுகலை பட்டதாரியான இவருக்கு கோபி அருகே …

பழனியை அடுத்த பூலாம்பட்டியைச் சார்ந்த சுரேஷ்(39) என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனியை அடுத்துள்ள பூலாம்பட்டியை சார்ந்தவர் சுரேஷ் வயது 39 இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக பழனி …

பழனியில் பேருந்து நிலையம் எதிரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நகை கடையில் நகை வாங்க வந்தது போல் பெண் ஒருவர் நகை வாங்க சென்றுள்ளார், அப்பொழுது கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்துக்காட்டுமாறு கூறி ஒவ்வொரு நகையாக பார்வையிட்டு உள்ளார்.

அந்த நகைகளில் ஒரு செயினை பார்ப்பது போல் எடுத்து வைத்து வேறு …