தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்திருக்கிறார்களோ அதே அளவிற்கு நெடுந்தொடர்கள் மூலமாகவும் அந்த டிஆர்பியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது. பிற்பகல் வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரையில் …