fbpx

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களுக்கு (பிசிசி) விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது..

பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் …