அன்னாசி பழம் என்பது உடலுக்கு தேவையான பல சத்துக்களை தன்னகத்தே வைத்திருப்பதாகும். அதேபோல உடல் நலத்தை பாதிக்கும் ஒரு சில காரணிகளும் இருக்கின்றனர்.அதைப்பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அன்னாசி பழத்தில் இருக்கின்ற ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சனையை குணப்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கின்ற நார் சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. அன்னாசி பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. ஆன்ட்டிபயாட்டிக்ஸ் […]

அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை   அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது.  […]