ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..!

லாக்டவுன் 4 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட, 3-ம் கட்ட ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதன்பிறகு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக இருந்தது. இந்த சூழலில் இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று […]

சமூக வலைதளங்களை விட்டு வெளியேற உள்ளதாக மோடி அறிவித்ததை அடுத்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், மோடி அதற்கு விளக்கம் வைத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாழ்க்கையில் மற்றும் பணியில் மற்றவர்களுக்கு முன்னுதரணமாக விளங்கும் பெண்கள், இந்த மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கிலாம். இது லட்சக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதுபோன்ற சாதனைப் பெண்களின் கதைகளை #SheInspiresUs என்ற […]

பிரதமர் மோடி – அதிபர் ஜின்பிங் இடையேயான தனிப்பட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுக்கிடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாமல்லபுரம் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில், நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சீனா […]

கோவளம் ஓட்டலின் கண்ணாடி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின் பிங், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். அவருடன் பிரதமர் மோடி, தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் வரலாற்று சிறப்பு மிக்க சின்னத்தின் பெருமைகளை எடுத்துரைத்தனர். இதனைத் […]

தமிழகத்தில் இருந்து இன்று பிற்பகல் நேபாளம் செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க அங்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு வரலாறு காணாத வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் நேபாளம் செல்லும் சீன அதிபர், அங்கு இருநாட்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். 23 ஆண்டுகளுக்குப் […]

மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த மோடி, அங்கிருந்த குப்பைகளை சுத்தம் செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாமல்லபுரத்தில் உள்ள அர்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார். இதனைத் தொடர்ந்து, இரவு விருந்திற்கு பிறகு கோவளத்தில் உள்ள தாஜ்பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் இருநாட்டு தலைவர்களும் தங்கினர். இந்நிலையில் இன்று காலை […]

பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின் பிங்க் பங்கேற்க உள்ள விருந்தில் கலந்துகொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்க் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நாளை நடைபெற உள்ளது, இதற்காக நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. நாளை மதியம் 1.30 […]

சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அக்டோபர் 11ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சீன அதிபருக்கு, தமிழ் கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து ஐ.டி.சி. […]

டெல்லியில் நடைபெற்ற தசாரா விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராவணன் சிலை மீது அம்பு விட்டார். நாடு முழுவதும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது . டெல்லி அருகே துவாரகாவில் நடந்த தசரா பண்டிகையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். புகழ் பெற்ற ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் முன்பு, ராமாயணத்தின் இறுதிப் போர்க்காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. அந்நிகழ்ச்சியின் முக்கியமான […]

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பவில்லை என்ற புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ள பிரசாத் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி […]