சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் மாமுல் கேட்ட ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சக்திவேல்(23), கரி முல்லா(19) உள்ளிட்ட ஏழு நபர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடி சண்முகம் மற்றும் அவரது கூட்டாளிகள் சீட்டு …