fbpx
Pragnananda: நார்வே சர்வதேச செஸ் போட்டியின் 7-வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரரும் இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றுள்ளார்.

12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத …