2023ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று முதல், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளில் வீடுகளில் பயன்பாடு மற்றும் …