fbpx

Resignation: புதுச்சேரியில் 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் குழந்தைகள் நலக்குழு ஆணையம் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி …