மகான் படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கித்தில் உருவாகியுள்ள படம் “ஜிகர்தண்டா டபுள் X”. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் ஜிகர்தண்டா என்றே கூறலாம். கடந்த 2014-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாகவும் ’அசால்ட் சேது’ என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் பாபி சிம்ஹாவை ரசிகர்கள் கொண்டாடினர். அசால்ட் சேது கதாபாத்திரத்திற்காக 2014-ம் ஆண்டு […]