நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]

ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: உதவி மேனேஜர் – 30டெபியூட்டி மேனேஜர் – 18 வயது வரம்பு: உதவி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வரை இருக்கலாம். இப்பதவிகளுக்கான வயது […]

தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC […]