fbpx

பொதுவாக நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளாக இருந்தாலும், ஹோட்டலில் வாங்கி உண்ணும் உணவுகளாக இருந்தாலும் ஒரு சில உணவுகளை நீண்ட நேரம் வைத்திருந்து சூடு பண்ணி சாப்பிடுவது பல வீடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. உணவுகளை தேவைக்கேற்ப சமைத்து சூடாக சாப்பிட்டால் தான் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்து நம் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.

ஆனால் …

மனித உடலின் ஆரோக்கியத்திற்கும் இயக்கத்திற்கும் உணவு எமையாக ஒன்றாக இருக்கிறது. நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவின் மூலமாக பெறப்படுகிறது. எனவே நலமுடன் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவு முறை அவசியம். எனினும் தற்கால அவசர வாழ்க்கையில் கிடைத்த உணவை உண்டு வாழ்வதால் பல்வேறு விதமான நோய்களுக்கும் மனிதன் ஆளாகிறான். பெரும்பாலானவர்கள் எஞ்சிய உணவுகளை மிக்க படுத்தி …