fbpx

தமிழ் சினிமாவில் ஒரு படம் கிடப்பில் இருந்து 5,6 வருடம் தள்ளி வந்ததை பார்த்திருப்போம், ஆனால், விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 13 வருடம் கிடப்பில் இருந்து வந்த படம் தான், மதகஜராஜா. 13 வருடங்கள் கழித்து ரிலீஸானாலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டுவருகிறது என்றே சொல்லலாம். இதனால் ஒட்டு …

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் சிம்மிளாக நடந்த நிலையில், திருமண பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாத்துறைக்குள் நுழைந்திருந்தாலும் தனது அதிரடியான நடிப்பால் தனக்கென தனி இடம் பிடித்தவர் வரலட்சுமி. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போடா போடி படம் மூலம் கோலிவுட்டில் …

2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தலைமையில் அக்கட்சியின் 17ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு மாக்கள் மத்தியில் எந்த அளவுக்கு …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி, அரசியல்வாதியும் கூட. இவர் தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜசேகரன் பவர் இயக்கத்தில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொண்டார்.கதாநாயகனாக தமிழ் சினிமாவில் …

கடந்த 1994 ஆம் வருடம் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படம் திரையரங்குகளில் கொடி கட்டி பறந்தது. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க, குஷ்பூ, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் போன்ற முக்கிய நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த பட குழு எதிர்பார்த்ததை விடவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்த இந்த திரைப்படம் …

தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் இளைய தளபதி விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் வாரிசு தில் ராஜு தயாரித்த இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, சியாம், ஸ்ரீகாந்த் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.…