கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து …