fbpx

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு, நகராட்சி,ஆதி திராவிடர் நல,அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி கற்றல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஈடுபட மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை முறையாக பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

மாணவர்களின் பாடக்குறிப்பேடுகள் மற்றும் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள் உரிய தேதியில் திருத்தப்பட்டு கையொப்பமிட வேண்டும். மேலும், …

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் …

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், கூடுதலான பயணிகள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.…

தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பது குறித்த அறிவிப்பை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ஆம் மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் …

தமிழக முழுவதும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கட்டிடங்கள் தரம் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது ஆபத்தான அல்லது ஆபத்தானதாக காட்சியளிக்கும் மரங்கள் உள்ளிட்டவற்றை பள்ளி …

தமிழகத்தில் வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன்‌ 1-ம்‌ தேதி திறக்கப்படும்‌என பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறப்பது தாமதமாகும் என தகவல்கள்‌ வெளியானது.

இது குறித்து செய்தியாளர்கள்‌ எழுப்பிய கேள்விக்கு பதில்‌ அளித்த …

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு …

தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் …

பள்ளி பாடத்தில் சட்டம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி; பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு பகுதியாக, போதைப் பொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் …

மாணவ,மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ PM-YASAVI திட்டத்தின்‌ கீழ்‌ 2022-2023 ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின்‌ கிழ்‌ தேர்வு செய்யப்படும்‌ 9 மற்றும்‌ 10-ம்‌ வகுப்பு மாணவ, மாணவிர்களுக்கு ஆண்டொன்றுக்க தலா ரூ.75,000 …