fbpx

மத்தியப்பிரதேசத்தை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெண்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார்.

மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜ 163 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முதல்வராக மோகன்யாதவை பாஜ …