fbpx

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். சிவாஜியின் மறைவுக்கு பின்னர் எந்தவொரு நடிகராலும் அவரது இடம் நிரப்பப்படாமல் உள்ளது. இனி காலத்திற்கும் இப்படியொரு நடிகர் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அந்த அளவிற்கு, எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும் அதில் கதாபாத்திரமாகவே மாறுவது தான் அவரது ஸ்பெஷல். இதனால் …

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான பாம் என்றால் அது படையப்பா தான். இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. அதே போல், அந்த படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனையும் யாராலும் மறக்க முடியாது. ரம்யா கிருஷ்ணன் அந்த படத்தில் நீலாம்பரியாக நடித்திருப்பார். அது போல அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன …

கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கவுண்டமணி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.…

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார்.

பழம்பெரும் தமிழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் காலமானார். மாரடைப்பால் அவதிப்பட்டு அவர் காலமானார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவரது மறைவு தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் …

1950 களில் சினிமா என்ற ஒரு துறை இந்தியாவில் துளிர்விட தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இந்திய சினிமாவை ரசித்து வருபவர்களுக்கு நன்றாக தெரியும் அப்போது தமிழ் சினிமா துறையின் இருபெரும் நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்தபவர்கள் தான் சிவாஜி கணேசனும், எம்ஜிஆரும் என்று.

நடிப்புத் துறையில் இருவரும் சக்கரவர்த்திகளாக வைத்து திகழ்ந்து வந்த இவர்கள் இருவரும் வெவ்வேறு …