fbpx

ஜூலை 14 அன்று சந்திரயான் 3 விண்கலம், நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் விண்ணில் ஏவப்பட்டது. அதன் பயணத்தின் நிறைவாக, ஆக.23 அன்று மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் …