2023 ஆம் ஆண்டு முடிவடையும் நேரத்தில் ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு புஷ்ய யோகம் நடைபெற இருக்கிறது. இந்த யோகம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி முடிவடையும் என சாஸ்திர நிபுணர்கள் கணித்திருக்கின்றனர். இந்த ராஜயோகம் உருவாவதால் வருகின்ற புத்தாண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக அமைய இருக்கிறது. அவை என்ன ராசிகள் என்று பார்ப்போம். குரு புஷ்ய யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல அதிர்ஷ்டங்களை […]