திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள ஸ்ரீரங்கத்தில் 21 வயது நிறைந்த மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களின் வீட்டிற்கு பக்கத்தில் மானஞ்சாவடி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மகனான வினோத் (40) என்பவர் வசித்து வந்துள்ளார்.
வினோத் திருச்சியில் இருக்கும் தனியார் துறைக்கு சொந்தமான ஒரு யானைக்கு பாகனாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த …