கார்களில் கட்சி கொடி கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தனியார் வாகனங்களில் காவல் துறை, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்’ என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் இருந்து, மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, …