சனிக்கிழமை பெருமாளுக்கும், சனி பகவானுக்கும் உகந்ததாகும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட சனிக்கிழமையில் ராம பக்தரான அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். சனிக்கிழமையில் அனுமனை எப்படி வழிபட வேண்டும்? சனிக்கிழமையில் அனுமனை எதற்காக வழிபட வேண்டும்? அப்படி வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சனிக்கிழமைகளிலும் சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு வருவது அல்லல்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது. மனதில் பயத்தைப் போக்கக் கூடியது. […]

