சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டம் பெண் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்ட மிகச்சிறந்த திட்டமாகும். நாட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கான பிரபலமான சேமிப்பு திட்டமாக இந்த திட்டம் உள்ளது. அரசாங்கத்தால் உத்தரவாதம் வழங்கப்பட்ட வரி பிடித்தம் இல்லாத வருமானத்தை கொடுக்கின்றது. இந்திய பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சேமிப்பு திட்டம். பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்காக வருடாந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில், இந்த திட்டத்தில் சேமிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. […]

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க […]