fbpx

மனைவியின் உடல் பருமன் குறித்து உடல் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வெள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு துர்கா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் துர்காவின் உடல் பருமன் குறித்து அடிக்கடி கிண்டல் செய்து வந்திருக்கிறார் அவரது …

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளை கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு பள்ளியில் 30க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று …

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு செவிலியர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் சோதனையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வற்றாப்புத்தூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சின்னராசு வயது 38. இவர் ஊராட்சி மன்ற செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார் இவரது மனைவியின் பெயர் சூர்யா வயது 32. …

தலைநகர் டெல்லியில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சாலையில் ஆபத்தான வகையில் சுற்றி திரிந்த மனிதரால் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்ற போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் நாது காலனி

திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் …

சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு …

குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர். 

விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், …