தமிழ்நாடு அரசின் இணையச் சேவை வழங்கும் Tamil Nadu FibreNet Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது Manager(Finance & Accounts) 1 25-40 Manager(HR) 1 26-40 General Manager 1 32-40 Associate Consultant – NOC & Server 1 – Associate Consultant – Network Security 1 – […]