2 திருமணம் ஆகியும் திருந்தாமல் வேறு பெண்ணுடன் கள்ளக்காதல்? தட்டிக்கேட்ட 2வது மனைவி கொலை? பெய்ரூட் குண்டுவெடிப்பு.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. கூண்டோடு ராஜினாமா செய்த லெபனான் அரசு.. வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான கொரோன பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிககை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன். அதில் இன்று ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா உறூதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,32,618-ஆக அதிகரித்துள்ளது. […]

நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், முன்களவீரர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், என பாகுபாடின்றி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.வுமான கருணாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவரின் […]

கொரோனா சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு அங்கீகரித்த கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக ரூ. 16 லட்சம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு […]

தமிழகத்தில் இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில், சராசரியாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 2 நாட்களாக 6000-க்கும் குறைவாக தொற்று கண்டறியப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 6,000-க்கும் குறைவாகவே பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்றைய கொரோனா […]

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 30-ம் தேதி முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. எனினும் ஊரடங்கால் மோசமடைந்த பொருளாதாரத்தை மீட்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 5-ம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட பேருந்து […]

விருதுநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஆகஸ்டு 1 வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலால் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக சராசரியாக 6,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு […]

திருச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக வெளியிட்ட தனியார் பரிசோதனை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகளை தவிர ஓரிரு தனியார் பரிசோதனை மையங்களில் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அம்மாவட்டத்தின் உறையூரில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தவறாக வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் வந்தன. இதனையடுத்து திருச்சி மாநகராட்சி ஆணையர் இந்த பரிசோதனை மையம் செயல்பட தடை விதித்தார். இந்த […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று மட்டும் […]

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக, கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இன்று மட்டும் […]

கொரோனா மரணங்கள் குறித்து மு.க ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா மரணங்கள் தொடர்பாக இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் “ மார்ச் 1-ம் தேதி முதல் ஜுன் 10-ம் தேதி வரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விடுபட்டு விட்டதாகவும், அதனை இன்றைய கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அரசு கூறியது. மரணத்தை இந்த அரசு மறைக்கிறது என்று ஜுன் […]