வெள்ளத்தில் அடித்து சென்ற மகன்… உருக்கத்தை ஏற்படுத்திய தந்தையின் செயல்! கொய்யாப்பழம் பறிக்க சென்ற இளைஞர் தற்கொலை..! சுவற்றில் மரண வாக்குமூலம்..! தன்னுடன் திருமணம் ஆகவிருந்த பெண்ணின் புகைப்படத்தை விபச்சார இணையத்தில் பதிவேற்றிய நபர்..! கர்ப்பிணிகளுக்கு குட்நியூஸ்… நெல்லிக்காய் சாப்பிட்டால் கொரோனா வராதாம்! நடிகை சரண்யாவின் முதல் கணவர் இந்த பிரபல நடிகராம்..! அப்போ பொன்வண்ணன்..? அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…!

தாம்பத்திய உறவே கணவன் – மனைவி இடையே புரிதலை ஏற்படுத்துகிறது. அப்படி இருக்க தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை பார்ப்போம்… அமெ‌ரி‌‌க்கா‌வி‌ன் ‌சிகாகோ யு‌னிவ‌ர்‌சி‌ட்டி‌யி‌ன் மக‌ப்பேறு மரு‌ந்‌திய‌ல் ‌பி‌ரி‌வி‌ன் ‌ஸ்டே‌சி டெ‌ஸ்ல‌ர் ‌லி‌ண்டா‌வ் தலை‌மை‌யிலான குழு‌வின‌ர், வயதான ஆ‌ண் ம‌ற்று‌ம் பெ‌ண்‌க‌ளி‌ன் தாம்பத்திய உண‌ர்வு கு‌றி‌த்து ப‌ல்வேறு ஆ‌ய்வுகளை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இறு‌தி முடிவாக, பொதுவாக, முதுமை கால‌த்‌தி‌ல் ஆ‌ண்களு‌க்கு பெ‌ண்களை ‌விட தாம்பத்திய உண‌ர்வு அ‌திக‌மாக உ‌ள்ளது. […]