கோயில் என்பது கடவுள் இருக்கும் மிகவும் பரிசுத்தமான இடம். நமது பக்தியை செலுத்த கோயிலுக்கு அடிக்கடி சென்று வருகிறோம். இவ்வாறு கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
கோயிலுக்கு சென்றாலே நம் பாவங்கள் எல்லாம் தீர்ந்து சுத்தமான மனிதனாகி விடுவோம். அப்படிப்பட்ட இடத்திற்கு …