இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் வந்து தரிசனம் செய்யும் இடமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் இருக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் சேஷாசலம் வனப்பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம், மலைப்பாதையில் 6 வயது சிறுமி சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி மலைப்பாதையில் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது. இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10ஆயிரம் […]

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் கணக்கில்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறனர். இந்நிலையில் தங்க நகைகள், ஏராளமான பணம், சில்லறை காசு என காணிக்கையாக உண்டியலில் செலுத்து மன நிம்மதியுடன் வணங்கி வருகின்றனர். அவ்வாறு உண்டியலில் செலுத்தப்படும் அனைத்து காணிக்கைகளையும் எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் ஷிப்ட் முறையில் அமைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இப்படி உண்டியலில் சேரும் பணத்தை எண்ணும் முறையை பரகாமணி சேவை […]