வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கட்டாய மத மாற்றத்தை எதிராக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் …