தமிழகத்தில் முக்கிய ரயில்கள் கூடுதல் நிறுத்தங்களின் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளன. நெல்லை – பாலக்காடு – நெல்லை (வண்டி எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் […]