காஞ்சிபுரம் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்க வந்த விளையாட்டு வீராங்கனையை தனியாக வீட்டிற்கு வரச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது. இந்த விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி, கால்பந்து, வாலிபால், நீச்சல் மற்றும் …