சன்யாசிகள் என்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது எனது வழக்கம் எனது வழக்கம் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் லக்னோவில் உள்ள பாஜக தலைவரின் இல்லத்திற்கு சென்ற உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகியின் பாதங்களை தொட்டு வணங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று இரவு சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ‌. […]