நாட்டின் மிகப்பெரிய நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபரும் கோடீஸ்வரருமான ட்ரூங் மை லானுக்கு வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிராங் மை லான், தனிப்பட்ட நோக்கங்களுக்காக 12.5 பில்லியன் டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. …