fbpx

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதாக வென்று 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. துவக்கத்தில் பல கேள்விகளுடன் ஆசிய கோப்பை போட்டியில் கலந்த இந்திய அணி அனைத்து சவால்களையும் வென்று சாதித்து காட்டியுள்ளது. இதே வேகத்துடன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் பங்குபெற இருக்கிறது ரோஹித் சர்மா …