fbpx

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றான மியாசாகி மாம்பழம், தற்போது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பயிரிடப்பட உள்ளது..

ஜப்பானிய மியாசாகி என்று அழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த இந்த மாம்பழம் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது.. இந்த மியாசாகி மாம்பழங்கள் பொதுவாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த பழம் பழுத்தவுடன் ஊதா …