ஒவ்வொருவரின் ராசி, நட்சத்திரங்களை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் குணங்கள் எப்படி இருக்கும், காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கணிக்க முடியும். அந்த வகையில் சில ராசிகள் இயற்கையாகவே ஒருவருக்கொருவர் எளிதில் ஈர்க்கப்படுவார்களாம். இந்த ராசிகள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களிடையே செக்ஸ் கெமிஸ்ட்ரியும் அதிகமாக இருக்குமாம். அவை எந்தெந்த …