சேவையை வழங்குவதில் உள்ள குறைபாடு காரணமாக Zomato நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர் மாநில நுகர்வோர் ஆணையம், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான Zomato “சேவையை வழங்குவதில் உள்ள குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக” வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூபாய் 10,000 மற்றும் இலவச உணவை …