#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..?

கொரோனா காரணமாக திரையுலகமும் பெரும் பாதிப்பை சந்தித்தது. 7 மாதங்களுக்கு மேலாக முடங்கிய படப்படிப்பு பணிகள் தற்போது தளர்வு காரணமாக மீண்டு வருகிறது. சில பெரிய படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. சிறிய படங்கள் மட்டுமே திரையரங்கிற்கு வருவதால் திரையரங்குகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

WhatsApp Image 2020 11 28 at 1.46.45 PM

விரைவில் பல பெரிய படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் அனைத்து தொழிநுட்ப பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ள பெரிய படங்கள் ஜெயம் ரவியின் பூமி, விஷாலின் சக்ரா, கார்த்தியின் சுல்தான், தனுசின் ஜெகமே தந்திரம், விஜய்சேதுபதியின் மாமனிதன், லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர். கார்த்தியின் சுல்தான் படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் மற்ற படங்களும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர 17 படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தேங்கி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக பலருக்கும் அச்சம் இருப்பதால் நிலையை பொறுத்து வெகுவாக பணிகள் தொடங்கவுள்ளது.

1newsnationuser5

Next Post

புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..!

Sat Nov 28 , 2020
ரயில் டிக்கெட் பெற்று தரும் புரோக்கர்கள் மூலம் போலி பயண சீட்டுகள் விற்பனை செய்யபடுவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 428 போலி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 102 டிக்கெட்கள் ஏசி வகுப்பை சேர்ந்தவை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “டிக்கெட் கவுண்டர்கள் மூலம் அசல் டிக்கெட்களை பெற்று அதனை ஸ்கேன் செய்து போலி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பி.என்ஆர் […]
ரயில்

You May Like