2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கு ஆட்சியரின் ஒப்புதல் பெற அவசியமில்லை..! இவர்கள் கூட ஒப்புதல் தரலாம்..! மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது?

தமிழகத்துக்கு அடுத்த ஆபத்து… கடும் வெள்ளப்பெருக்கு அபாயம்….

இந்த ஆண்டின் வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் தெற்கு, மத்திய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக பஞ்சாங்க அடிப்படையில் வானிலை கணிப்பாளர் ‘புயல்’ ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Ramachandran 579x370 1

தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் இந்த வடகிழக்கு பருவ மழையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்ப்படும். இந்த ஆண்டும் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு பெரும் சேதம் விளைவிக்கும் என பஞ்சாங்க அடிப்படையில் வானிலை கணிப்பாளர் ‘புயல்’ ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் இதற்கு தமிழக அரசு தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் ‘புயல்’ ராமசந்திரன் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இவர் கணித்து வெளியிடும் அறிவிப்புகள் பெரும்பாலும் சரியானதாக இருக்கும் சற்று பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கால் ஏற்ப்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்ய போராடி வரும் மக்கள், வெள்ளத்தால் ஏற்படும் இந்த இழப்பை சரி செய்ய முன் ஏற்பாடுகள் தேவை என கூறப்படுகிறது.

1newsnationuser5

Next Post

மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

Fri Jul 3 , 2020
பெண்கள் பெரும்பாலும் திருமணம் போன்ற விசேஷ நாட்களில் உள்ளங்கை, கால்களில் மருதாணி வைப்பார்கள். அழகுக்காக வைக்கப்படும் இந்த மருதாணியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் உள்ளது. மருதாணி வைப்பதால் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கிறது. உடல் சூட்டை குறைக்கிறது. உடல் சூட்டினால் உண்டாகும் வயிறு உபாதைகளை சரி செய்கிறது. மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து தலைக்கு குளித்து வர தலைமுடி பிரச்சனைகள் நீங்கும். முடி உதிர்தல், […]
how to apply henna csp60878332 bdspn

You May Like