சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு…

தமிழகம் முழுவதும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

corona virus n

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக அதிகரித்துள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு இருந்த குடும்பத்தினர்கள் அனைவரும் அந்த அந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை மேற்கொண்டு தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பொதுசுகாதாரத்துறையின் மூலமாக செய்தி தாள்களில் மக்களுக்கு ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது அதில் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பரவ அதிக வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் இது போன்ற பாதிப்பு யாருக்காவது தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்தால் உடனே அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

corona virus 12

ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகள் கொரோனா பற்றிய தகவல்களை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். நோய்த்தொற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களுக்கு 6 மாத சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

640 Beta coronavirus COVID 19 2020 02 19 01 05 05

மேலும் வணிக நிறுவனங்கள் மக்கள் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

1newsnationuser2

Next Post

அமேசான் காட்டில் வாழும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்... அச்சத்தில் பழங்குடியினர்...

Fri Apr 3 , 2020
பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் வாழும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அனைத்துலக மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கொரோனா வைரஸ் தொற்றுக்கான் அறிகுறி இருந்தால் அவர்களது வீட்டிலேயே […]
Coronavirus virus for woman living in the Amazon jungle .

You May Like