இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை… தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு…

தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.

kn nehruuu 1

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க சார்பில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அரிசு மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இதில் 100 டன் மூட்டைகள் 34 வார்டுக்கு தலா 2500 மூட்டைகள் விதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.

அவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அரிசு மூட்டைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஆரம்பம் முதலே வலியுறுத்தினார். சட்ட சபையில் வெளிநடப்பு செய்து கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வரை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை ஆனால் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. தி.மு.க விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்ள உள்ளதாக கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1newsnationuser2

Next Post

அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனா; பாதிப்புக்குள்ளான இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மகள்

Tue Apr 7 , 2020
பிரபல தயாரிப்பாளரின் மகள் அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ரா ஒன், தில்வாலே உள்ளிட்ட இந்தி படங்களை தயாரித்தவர் கரீம் மோரானி. இவரது மகள்கள் ஷாஜா, சோயா. இதில் ஷாஜா சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்து உள்ளார். இதேபோல சோயா ராஜஸ்தானுக்கு சென்று திரும்பி உள்ளார். இந்தநிலையில் வெளிநாடு மற்றும் வெளியூரில் இருந்து திரும்பியதால் 2 பேருக்கும் […]
Chennai Express producer Karim Moranis daughter Shaza tests positive for Coronavirus 1

You May Like