இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

சென்னை மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu TN Government Jobs

சென்னையில் தமிழக அரசு மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இயக்குனர் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 62 வயது நிரம்பியவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் விண்ணபிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.

ரூ.75,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையோர் / விருப்பமுள்ளோர் https://tnrd.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Director of Rural Development and Panchayat Raj, Panagal Building, Saidapet, Chennai-15 என்ற முகவரிக்கு 19/07/2020 க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பித்தவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://tnrd.gov.in/ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

Fri Jul 3 , 2020
ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5 கட்டங்களை தொடர்ந்து 6வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. எனவே ஏற்கனவே அறிவித்த தளர்வுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் […]
தடை

You May Like