உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

ஜூலையில் வீடுகளுக்கே தேடி வரும் இலவச ரேசன் பொருட்கள்…

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து தற்போது ஜூலை மாதமும் இலவச ரேசன் பொருட்கள் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ration

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட தமிழக அரசு செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு போடப்பட்டு தற்போது அவ்வப்போது அதில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு ரூ.3,280 கோடி வரை அரசு நிதி நிவாரணத்தொகையாக ஒதுக்கியுள்ளது.

அதன் படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ரூ.1000 பணமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது இந்த ஜூலை மாதமும் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

இதற்காக ஜூலை 6 முதல் ஜூலை 9 வரை வீடு வீடாக டோக்கன் வழங்கபடும் அதில் பொருட்கள் வழங்கப்படும் நேரம் காலம் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனால் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு அனைவர்க்கும் பொருட்கள் கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களில் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

கொரோனா பாதிப்பில் உலக அளவில் சென்னை இரண்டாம் இடம்...

Sat Jul 4 , 2020
தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ப்படும் நகரங்களின் பட்டியலில் சென்னை உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது தமிழக மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படும் நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு தமிழ்நாட்டில் ஏற்ப்படும் பாதிப்புகளில் சராசாரியாக சென்னை பாதிக்கு பாதி பாதிக்கப்பட்ட நபர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. இதனால் அங்கு கடும் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் வரும் ஜூலை 5 க்கு […]
கொரோனா

You May Like