இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ? இன்னும் எத்தனை நாட்களுக்கு கனமழை தொடரும்..? வானிலை மையம் வெளியிட்ட தகவல்.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்..

இ-பாஸ் தொடர்பாக போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணையம்

திருவள்ளூர் மாவட்ட எஸ்பி மின்வாரிய ஊழியரை தாக்கிய சம்பத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் இ-பாஸ் தொடர்பாக டிஜிபி காவல்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

human

கடந்த 19ம் தேதி முதல் 3௦ம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், அதிக கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவடி வழியாக சென்னை வருபவர்களை சோதனை செய்ய திருவள்ளூர் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 21ம் தேதி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மின்வாரிய ஊழியரை காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். இதில் அவர் தான் மின்வாரியத்துறையில் வேலை செய்வதாக கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார். அத்தியாவசிய தேவைக்காக செல்பவரை அனுமதிக்காத எஸ்பி அவரை தாக்கியுள்ளார். அந்த ஊழியர் கை எடுத்து கெஞ்சியும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இது வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது..

இதற்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை.ஜெயசந்திரன் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தார். அதில் அத்தியாவசிய தேவைக்கு அனுமதி இருந்தும் அடையாள அட்டையை காண்பித்தும் காவலர் துறை இ-பாஸ் கேட்கலாமா? ஊழியரை தாக்கிய செயல் மனித உரிமை மீறல் ஆகாதா? இது குறித்து எஸ்பி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து நான்கு வாரங்களில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விளக்கம் அளிக்கவும், இ-பாஸ் தொடர்ப்பாக டிஜிபி காவல்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்கவும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் என்ன மாற்றம்???

Wed Jun 24 , 2020
இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற போதிலும் டிசல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (24.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.04 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.17 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்று 40 டாலருக்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடும் ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. கச்சா […]
Petrol Diesel 30 04 18

You May Like