சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற தொடங்கும் தமிழகம்

koyambedu market 2 1

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தற்போது சமூக இடைவெளி முக்கியமான ஒன்றாக இருந்து வரக்கூடிய நிலையில், அதனை அனைத்து வியாபாரத்தலங்களிலும் முறையாக பின்பற்ற தொடங்கிவிட்டனர்.


உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு மட்டும் தான் அதனை ஒரளவிற்கு கட்டுப்படுத்த ஒரு வழியாக அமையும். அரசின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இருந்த போதும் சிலர் தேவையின்றி வெளியில் சுற்றுவதால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

koyambedu market 3 1

இத்தகைய சூழலில் மக்கள் தங்கள் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு பொருட்களை வாங்க வரக்கூடிய வியாபார தலங்களில் மக்களை1 மீட்டர் தொலைவில் நிற்க வேண்டும் என்று வியாபாரிகள் வற்புறுத்துகின்றனர். குறிப்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் கோயம்பேடு சந்தையில் நிர்வாக குழுவினரால் அனைத்து கடைகள் முன்பாகவும் இடைவெளி விட்டு மக்கள் நிற்பதற்காக வட்டம் இட்டு வைத்துள்ளனர். அதிகளவிலான மக்கள் ஒரே இடத்தில் நிற்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு போன்று பெரிய மார்க்கெட் மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து பலசரக்கு கடைகள், மருந்தகங்கள் என அனைத்திலும் இதே போன்ற நடைமுறையினை பின்பற்றுகின்றனர். தற்போது காலை 9 மணி மட்டுமே காய்கறி கடைகள் செயல்படும் என முதல்வர் அறிவித்துள்ளதால் இந்த நடைமுறை மக்களுக்கு வைரஸ் தொற்று பரவமால் காக்க ஒருவழியாக அமையும்.

1newsnationuser3

Next Post

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டி வசூலிக்க தடை- தமிழக முதல்வர் அறிவிப்பு

Thu Mar 26 , 2020
சென்னை : கொரோனா வைரஸ் பரவுவதலை  தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்கள் மக்களிடம் வட்டி வசூலிக்க கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் விதமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை அனைவரும் கடைப்பிடிக்க வேணடும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினால்  அனைத்து […]
edapadi palanisamy

You May Like