சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இணையதளக் கல்வி முறை அறிமுகம்…

மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை வீடியோ மூலம் கல்வி கற்கும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

e learn.TNSchools.gov .in

கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் கொரோனா காரணாமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் நடக்கவிருந்த பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து ஜுலை மாதம் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. கொரோனா விவாகாரம் முடியும் வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். எனவே தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களை கற்க ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடங்களை வீடியோ மூலம் பயில வகை செய்யபப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் e-learn.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் பாடங்களை கற்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1newsnationuser5

Next Post

இ-பாஸ் தொடர்பாக போலீசாருக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் - மாநில மனித உரிமை ஆணையம்

Wed Jun 24 , 2020
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி மின்வாரிய ஊழியரை தாக்கிய சம்பத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் இ-பாஸ் தொடர்பாக டிஜிபி காவல்துறைக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 19ம் தேதி முதல் 3௦ம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், அதிக கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு […]
police frined shrc

You May Like